👏 MAGAZINES AROUND THE WORLD @allmagss 头像

消息来源频道

👏 MAGAZINES AROUND THE WORLD @allmagss

@allmagss

频道11,512 位成员公开可见0 人在线

ENGLISH MAGAZINES PUBLISHED ALL OVER THE WORLD ARE POSTED HERE..

成员规模11,512 位成员
在线情况0 人在线
消息总数38,164 条消息
浏览量总数12,304,021 次浏览

在这个频道里搜索消息……

t.me/allmagss

மறக்க இயலா நினவுகளை
மனதிலே விட்டுச் செல்லும்
இருபத்தைந்தே போய் வா
பத்திரமாய் போய் வா...!
இனிவரும் நாட்களை...
இனிதே இழுத்துச் செல்ல...
இருபத்தாறை அனுப்பி வை
இன்றிரவே எழுப்பி வை..!
மீண்டுமொரு
ஆண்டாக வராமல்...
இன்னல்களிலிருந்து
மீண்டு வரும் ஆண்டாய்...
பிறந்து வருக
புத்தாண்டே...!
அனைவருக்கும்
அட்வான்ஸ் ஆங்கிலப்
புத்தாண்டு வாழ்த்துகள்.
_வாழ்த்துகளுடன்..._🪷🤝